May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதல்வர் விரைவில் குணமடைய கேப்டன் பிரார்த்தனை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் குணமடைய வேண்டும்  எனபிரார்த்தனை

 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

error: Content is protected !!
Open chat