October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி புதிய மாவட்டமாக தென்காசி உதயமாகியது. தென்காசி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாவட்டம் துவங்கி முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிவதற்குள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மீன்வளத்துறை இயக்குநராக இருந்த சமீரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

புதிய ஆட்சியர் பொறுப்பெற்று 5 மாதங்கள் ஆனா நிலையிலும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணையத்தில் இன்னும் முந்தைய ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பெயரும் படமும் தான் உள்ளது , நொடிக்கு நொடி மாறும் இணைய உலகத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் பெயரைக் கூட மாற்றாமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது

error: Content is protected !!
Open chat