December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுவதில்லை. விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர வாய்ப்புள்ளதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களிடம் தடுப்பூசி சென்றடைவது கடினம்.

உடல்நிலை பலவீனமானவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசிகள் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததாக இருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவில் தற்போது தடுப்பூசி வழங்கப்படுவதில்லை வியூகம் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat