December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியுங்கள்! -வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியுங்கள் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தற்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்களால் தீர்வு காண முடியும். ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில், நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். ஆகையால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி தாருங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat