June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

அதிகாலை ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் சேவை தொடங்கப்படும்

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என சேவை குறைப்பு

672ஆக இருந்த ரயில் சேவை 434ஆக குறைப்பு- தெற்கு ரயில்வே

error: Content is protected !!
Open chat