October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நெல்லை மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை!

நெல்லை மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நெல்லை டவுண் பாளை கேடிசி நகர் மேலப்பாளையம் முன்னீர்பள்ளம் கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

You may have missed

error: Content is protected !!
Open chat