December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தனது காரை விற்று ஆக்சிஜன் வாங்கி கொடுத்த ரியல் ஹீரோ!

தனது சொந்த காரை விற்று நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வாங்கி கொடுத்த ஷாநவாஸ் ஷேக் ஒரு ரியல் ஹீரோ என அனைவராலும் பாராட்டப்படுகிறார்.

இந்தியாவில் ஆக்சிஜன் தேவை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், ஷாநவாஸ் ஷேக் என்ற ஒரு நபர் தனது ரூ. 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொண்டு வந்து கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்திருக்கிறார்.

இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இவர் ‘ஆக்சிஜன் மனிதன்’ என்று சமூக வலைத்தளங்களில் மக்களால் அழைக்கப்படுகிறார்.

error: Content is protected !!
Open chat