December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஸ்டெர்லைட் ஆலை திறப்பா? நாளை நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவது குறித்து நாளை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் எனவும் அதற்கு தங்களுக்கு அனுமதி தருமாறும் வேதாந்தா நிறுவனம் கோரிய இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் நாளை மனு விசாரணைக்கு வருகிறது.

மேலும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat