January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

5 கிலோ உணவு தானியங்கள் இலவசம்: மோடி உத்தரவு!

மே-ஜூன் மாதங்களுக்கான 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கிட மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் உள்ள 80 கோடி பேருக்கு மே, ஜூன் மாதங்களில் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரதமரின் கரீப் கல்யாண் என்ற இந்த திட்டத்திற்காக 26,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat