January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இன்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தங்கள் பக்கமுள்ள வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இது குறித்து தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏன் செயல்படுத்தக்கூடாது என்று கேட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது.

மக்களின் கருத்தை கேட்ட அரசு,அதனை நீதிமன்றத்தில் அழுத்தமாக எடுத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat