January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தில் மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் தமிழகத்தில் கடந்த 20 ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் மே 1 ந் தேதி முதல் 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இதில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் மாவட்டந்தோறும் நோய் பரவலுக்கு ஏற்ப பிராணவாயு வசதியுடன் தேவையான மருந்துகள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat