January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வரும் 25-ம் தேதி நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரை!

வரும் 25-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வரும் ஞாயிற்று கிழமை (ஏப்ரல் 25-ம் தேதி) காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

அதில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மென்மேலும் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் என்னென்னவென்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

error: Content is protected !!
Open chat