December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

‘கிழக்கே போகும் ரெயில்” நினைவுகளுடன் ராதிகா ட்வீட்!

கிழக்கே போகும் ரெயில் திரைப்பட நினைவுகளை நடிகை ராதிகா சரத்குமார் டிவீட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் 1978 -ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரெயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. 80 களில் உச்ச நட்சத்திர நடிகையாக சினிமாவில் வலம் வந்த அவர் தற்போதும் நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:-

கிழக்கே போகும் ரெயில் படப்பிடிப்பில் முதல் நாள் எடுக்கப்பட்ட படத்தையும் இறுதிநாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படத்தையும் பகிர்ந்துள்ளேன். மேலும் மற்றுமொரு புகைப்படமானது லிப்ஸ்டிக்கின் தொந்தரவு இல்லாமால் சிரிக்கும் கலையை கற்றுக்கொண்டிருக்கும் போது எடுத்ததாகும். இவையாவும் எனது அழகிய நினைவுகளாகும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Image

error: Content is protected !!
Open chat