January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மாகாணத்தில் வருகிற மே 3ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat