December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மே 1,2ஆம் தேதிகளில் வாக்கு எண்னிக்கை தொடர்பாக தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்ட பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வருகிற மே 2 ந் தேதி வெளியிடப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 (ஞாயிறு) தமிழகத்தில் முழு ஊரடங்கு.

அது போக மே 1 ந் தேதியும் தமிழகத்தில் ஊரடங்கை அறிவிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முழுஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம்.

மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28ல் வெளியிட வேண்டும். மேலும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம்.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat