December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு திருமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து தமிழக அரசு விவாதித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைகள் பிற மாநிலங்களிலும் இயங்குகின்றன.அவற்றின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்வோம் என்பதன் உள்நோக்கம் என்ன?

மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது என்பதால் முரணான முடிவை நேரடியாக எதிர்ப்பதைத் தவி்ர்க்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat