July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

 

தமிழ்நாட்டில் திமுக தனிப் பெரும்பான்பையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat