January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழக கேரள எல்லையில் யனைத் தந்தம் கடத்திய 2 பேர் கைது.

தமிழக கேரள எல்லையில் யனைத் தந்தம் கடத்திய 2 பேர் கைது.

தென்காசி மாவட்டம் கடையம் வனசரக பகுதிக்குட்பட்ட சம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன், இன்பராஜ்.

இவர்கள் இருவரும் தமிழக- கேரள எல்லையான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கல்லாற்றில் இருந்து யானை தந்தங்களை கடத்தியதாக இருவரையும் கடையம் வனத்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!
Open chat