December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கைகள்

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆக்சிஜன் பெருமளவில் தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆக்சிஜன் எங்கு உற்பத்தி செய்தாலும் அது வரவேற்கத்தக்கது. குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது மிக விரைவில் அது செயல்படுத்தப்படும் எங்கும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் இதனை முழு அளவில் கடைபிடிக்கவேண்டும் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்த்து நோய்த்தொற்று பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் கொரோனா தொற்றை சிகிச்சை மூலம் ஒழிக்க முடியும் என தெரிவித்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் டாக்டர் பினுலால் உடன் இருந்தனர்.

error: Content is protected !!
Open chat