December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழகத்தில் புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 241 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 51 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 241 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது. (அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 90 பேரும் இதில் அடங்குவர்)

கொரோனாவில் இருந்து மேலும் 23,110 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,96,5549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,39,401 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 6,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,86,644 ஆக அதிகரித்துள்ளது.

 

error: Content is protected !!
Open chat