January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா நிவாரணம் நிதி டோக்கன்கள் விநியோகம் 

கொரோனா நிவாரணம் நிதி டோக்கன்கள் விநியோகம் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி கொரானா முதல் கட்ட நிவாரண நிதி ₹2000 பெறுவதற்கான டோக்கன்களை, நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று காலை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்

டோக்கன் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், டோக்கன் கொடுக்கும் போது இடைவெளியை பின்பற்ற வேண்டும்; கூட்டம் கூட்டி டோக்கன் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat