July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து நேற்று ரஜினி சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவர் இன்று 2-ம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
ரஜினிகாந்துக்கு தடுப்பூசி போடும்போது, அவருடைய மகள் சவுந்தர்யா உடனிருந்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தை ரஜினி தடுப்பூசி போட்டுகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

https://bit.ly/3bp0SK7

error: Content is protected !!
Open chat