June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஊரடங்கு மேலும் கடுமையாகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் ஊரடங்கை மேலும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் ஊரடங்கை மேலும் கடுமையாக அமல்படுத்துவது குறித்து போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் தமிழகத்தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.https://bit.ly/2R9zQ2F

 

 

error: Content is protected !!
Open chat