June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை நடிகர் அஜித்குமார் வழங்கி உள்ளார். இந்த பணத்தை வங்கி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அஜித்குமார் வழங்கி இருக்கிறார்.

முதலில் அஜித்குமார் ரூ.2.5 கோடி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியான நிலையில், அவருடைய மேலாளர் அஜித்குமார் ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

 

https://bit.ly/3tJwdxy

error: Content is protected !!
Open chat