June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கொரோனா தடுப்புக்காக நிதியுதவி வழங்குங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததன்பேரில் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

https://bit.ly/33E76BE

 

error: Content is protected !!
Open chat