June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

13 மளிகை பொருட்கள் அடங்கிய ரேஷன் தொகுப்பு வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கான பணிகள் மும்முரம் நடந்து வரும் நிலையில், அந்த பொருட்களை வழங்க தேவையான துணி பைகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

https://bit.ly/33HrlhN

error: Content is protected !!
Open chat