December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கொரோனா பரவலை மறந்த பொதுமக்கள் 

கொரோனா பரவலை மறந்த பொதுமக்கள் 

தென்காசி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.இன்று மீண்டும் காய்கறி மீன் இறைச்சி மசாலா சாமான் கடைகள் திறக்கப்பட்டது கடைகள் அனைத்தும் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி என்பதால் பொதுமக்கள் கட்டுகடங்காமல் வெளியே வந்ததை காணமுடிந்தது.இதனால் கொரோனா தொற்று அதிகமாக பரவுமோ என்று அச்சம் எழுந்துள்ளது.அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் போக தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் பலர்.தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்ளுகின்றனர்

error: Content is protected !!
Open chat