January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காதலருடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா

தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான 2 காதல் முறிவுக்கு பின்னரும் திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை நயன்தாரா இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வதை தற்போது வாடிக்கையாக வைத்துள்ளனர். காதலர் தினம் உள்பட அனைத்து முக்கிய தினங்களிலும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். விக்னேஷ் சிவனும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

error: Content is protected !!
Open chat