December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் சாலைப்புதூர், பூபாலசமுத்திரம், மீனாட்சிபுரம், இலங்காபுரிபட்டனம், நவநீதகிருஷ்ணபுரம் ஆகிய ஊர்களில் சுகாதாரத் துறையினர் நேரடியாக சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். இதில் 101 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையை மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் கிழப்பாவூர் யூனியன் ஆணையாளர் பார்த்தசாரதி, கூடுதல் ஆணையாளர் திலகராஜ் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் சுகாதார ஆய்வாளர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!
Open chat