January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முதன்மையான வழி கொரோனா தடுப்பூசி என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதில் சர்ச்சை கிளம்பி பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த கதைதான். நயன்தாராவுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பிரபலங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி தெரியும்படி தடுப்பூசி போடும் வழக்கத்துக்கு மாறிவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது தமிழின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷும் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அவர் தடுப்பூசி போட்டுக்கொள்வது தெளிவாக தெரியும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!
Open chat