சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார். அவர் முன்வந்து 50 லட்சம் வழங்கி இருந்தாலும், சூப்பர் ஸ்டார் இவ்வளவு குறைவாக பணம் வழங்கி இருக்கிறாரே என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ஸ்ரீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 51 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார்.
ரஜினி வழங்கிய தொகையைவிட ரூ.1 லட்சம் அதிகமாக வழங்கி சூப்பர் ஸ்டாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளார் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி.
================
More Stories
முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு…கே.எஸ்.ஆர்
சிலையை அகற்றிய தாசில்தார் , டி.எஸ்.பி மாற்றம்
இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு