December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

விற்பனை விநியோகம் குறித்து சந்தேகங்களுக்கும்  அலைபேசி எண் 

விற்பனை விநியோகம் குறித்து சந்தேகங்களுக்கும்  அலைபேசி எண் 

கொரோனா ஊரடங்கு நாட்களில் தென்காசி மாவட்டத்தில் அனைத்து பொது மக்களுக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாகனங்களின் மூலம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்களோ, குறைகளோ பொது மக்கள் ஏற்பட்டால் நிவர்த்தி செய்யும் பொருட்டு வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கீ.சு.சமீரன் இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கட்டுப்பாட்டு அறை எண். 04633 210768

error: Content is protected !!
Open chat