December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது; நடிகை பார்வதி எதிர்ப்பு

கேரளாவில் இலக்கியத்துக்கான உயர்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

பிரபல மலையாள கவிஞர் ஓ.என்.வி. குறுப் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்குவதற்கு மலையாள முன்னணி நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஓ.என்.வி. சார் நமது பெருமை. ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவருடைய பங்களிப்பு ஈடு இணையற்றது. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பார்வதி தமிழில் பூ, உத்தமவில்லன், மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3fquedn

======================

error: Content is protected !!
Open chat