January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தொற்று பேரிடர் உதவி மையம் திறப்பு 

கொரோனா தொற்று பேரிடர் உதவி மையம் திறப்பு 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்து லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் சார்பாக லால்பேட்டையில் கொரோனா தொற்று பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கட்சியின் மாவட்ட தலைவர் பியாஸ் அஹமத் தலைமை தாங்கினார் காட்டு மன்னார் கோயில் காவல்துறை ஆய்வாளர் பேரிடர் உதவி மையத்தை திறந்து வைத்தார் மேலும் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மக்பூல் மாவட்ட துணை தலைவர் சம்சுதீன் நகர தலைவர் அகமதுல்லா தொகுதி தலைவர் நூருல்லா மற்றும் நகரத் தலைவர் நிஜார் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர் பொது சேவைக்காக எஸ் டி பி ஐ ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது இந்த நல்லதொரு சேவையை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சேவை நல்ல சேவையாக பொதுமக்கள் கருதுகிறார்கள் மிகுந்த வரவேற்பும் மக்களுடைய காணப்படுகிறது.

நன்றி

செய்தியாளர் வெ.விஜயகுமார்

error: Content is protected !!
Open chat