தஞ்சாவூரில் இறந்தவர் கொரோனவால் தான் பலியானார் என்று தெரியாமல் உறவினர்கள் பலர் உடலை கட்டிப்பிடித்து அழுதனர்.
இதையடுத்து இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் கொரோனாவால் இறந்தார் என்பதை உறவினர்களிடம் தெரிவிக்காத இறந்தவரின் மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
__________
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது