சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பியோடிய 3 கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
மீதம் உள்ள 2 ரவுடிகள் அஜீத், அஜய் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
__________
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது