உளுந்தூர்பேட்டையில் இன்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களில் தடுப்பூசி போட்டவர்களின் வாகனங்களை அபாராதமின்றி போலீசார் திருப்பி அளித்தனர்.
இதனால் வாகன சோதனையில் சிக்கிய 15-க்கும் மேற்பட்டோர் உடனே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்து தங்களது வாகனத்தை திரும்ப பெற்றுச்சென்றனர்.
__________
More Stories
சென்னையில் ஜீரோ கொரோனா
செங்கோட்டை -மதுரை- பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கம்.
தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் தனி கவனம் செலுத்த வேண்டும் கேப்டன்.