November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இளையராஜாவை கட்டியணைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதிராஜா! எதற்கு தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவை கட்டியணைத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துக்கள்டா இளையராஜா. உயிர்த் தோழன் பாரதிராஜா” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat