January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைைபெற்றது 

திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைைபெற்றது 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.06.2021) “உங்கள் தொகுதியில் முதல்வர்” செயல்படுத்தும் திட்டப்பணிகள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மேற்கொண்டுள்ள பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா  உள்ளார்.

error: Content is protected !!
Open chat