January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உதவும் கரங்கள் அமைப்பு  2லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்  வழங்குதல் 

உதவும் கரங்கள் அமைப்பு  2லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்  வழங்குதல் 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.06.2021) உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பாக ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் பி.முருகன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., யிடம் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தெரிவித்ததாவது:-

உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பாக ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களான கொரோனா கவச உடைகள்-100, முகக்கவசம்-3325, கையுறைகள்-100, பல்ஸ் ஆக்ஸியோ கருவிகள்-4, இரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் -3 ஆகியவற்றை ஆரம்ப சுகாதார மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் பி.முருகன் வழங்கினார்கள் என தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat