January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாட்டில் மேலும் 16,813 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 16,813 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று 32,049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 358 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,88,664ஆக சரிந்துள்ளது.

 

error: Content is protected !!
Open chat