July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆர்.பி.எஸ்.கே மருத்துவ குழு சார்பாக சிறப்பு முகாம்

ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆர்.பி.எஸ்.கே மருத்துவ குழு சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் அனைவருக்கும் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ஆர் பி எஸ் கே மருத்துவ குழு சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது இதில் ஆயங்குடி மருத்துவர் டாக்டர் அனுஷா மருந்தாளுநர் இனியவன் கிராமப்புற செவிலியர்கள் பிரியதர்ஷினி பாக்கியலட்சுமி உதவியாளர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் காய்ச்சல் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு அனைவருக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

நன்றி

செய்தியாளர்                     விஜயக்குமார்

error: Content is protected !!
Open chat