November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மாற்றுத்திறனாளி மாணவர்களும்  தேர்ச்சி பெற வேண்டி கோரிக்கை மனு

மாற்றுத்திறனாளி மாணவர்களும்  தேர்ச்சி பெற வேண்டி கோரிக்கை மனு

தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சந்தித்து தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சொல்ல ஆசிரியர்கள் எழுதும் scribe திட்டத்தின் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம். எஸ். காமராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு செயல் தலைவர் எம். ஜி. ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

error: Content is protected !!
Open chat