January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கடனாநதி நீர்தேக்கத்தில் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு 

கடனாநதி நீர்தேக்கத்தில் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு 

 

தென்காசி மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் சிற்றாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் செயல்படும் கடனாநதி நீர்தேக்கத்தில் இன்று (14.06.2021)  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கார் பருவ சாகுபடிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஞானதிரவியம் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தார்கள். உடன் செயற்பொறியாளர் (நீர்வளம்) எஸ்.மாரியப்பன் உள்ளார்.

error: Content is protected !!
Open chat