September 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நகம் வெட்டும்போது சிரிக்குமு பிரபல நடிகரின் குழந்தை

நகம் வெட்டும்போது சிரிக்குமு பிரபல நடிகரின் குழந்தை

கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப்’ என்ற திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.80 கோடியில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்தது.

இவர் தனது குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது அவரது மனைவி ராதிகா பண்டிட் வழக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

https://www.instagram.com/p/CQBGOGvg6k6/?utm_medium=copy_link

இந்த நிலையில் சமீபத்தில் ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைக்கு நகம் வெட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தை நகம் வெட்டும்போது வீடியோவில் குழந்தையை சிரிக்க வைத்துக்கொண்டே ராதிகா பண்டிட் நகம் வெட்டும் காட்சி உள்ளது. குழந்தையின் கியூட் சிரிப்பை பார்த்து அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

error: Content is protected !!
Open chat