July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

யோகிபாபுவின் தடுப்பூசி ஸ்டைல் 

யோகிபாபுவின் தடுப்பூசி ஸ்டைல் 

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது அவர் அமர்ந்திருந்த அந்த ஸ்டைல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அந்த படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

https://twitter.com/iYogiBabu/status/1404319771483537408?s=19

error: Content is protected !!
Open chat