January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சாகுபடிக்காக கருப்பாநதி நீர்தேக்கத்தலிருந்து திறப்பு 

சாகுபடிக்காக கருப்பாநதி நீர்தேக்கத்தலிருந்து திறப்பு 

தென்காசி மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் சிற்றாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் செயல்படும் கருப்பாநதி நீர்தேக்கத்தலிருந்து இன்று (14.06.2021) தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கார் பருவ சாகுபடிக்காக தென்காசி நடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் திறந்து வைத்தார்கள்.

error: Content is protected !!
Open chat