December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

புகாரில் கூட காமெடி பண்ண உங்களால தான் முடியும்…!!!

தமிழ் திரையுலகில் காமெடி என்றவுடன் நினைவுக்கு வருபவர்களின் பட்டியலில் கவுண்டமணி-செந்திலுக்கு எப்பவுமே தனியிடம் உண்டு, அவர்களில் காமெடி கூட்டணியை முறியடிக்க இதுவரையிலும் யாரும் இல்லை. இனியும் இருப்பார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. அந்த வகையில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்க வந்த காமெடி ஜாம்பவான் செந்தில், தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். தனது நண்பர்கள் மூலம் இது தெரியவந்ததாகவும், அப்படி போலி கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு கணக்கே வராது, இதில் எங்கிருந்து சமூக வலைத்தளத்தில் கணக்கு என்று புகாரை கூட காமெடியாக சொல்லி கலகலப்பூட்டியுள்ளார்.

 

error: Content is protected !!
Open chat