July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

Student Writer With Pen Paper

M.R.K.தங்கம் நினைவு அறிவியல் திறனாய்வுத் தேர்வு 2021 

M.R.K.தங்கம் நினைவு அறிவியல் திறனாய்வுத் தேர்வு 2021 

அறிவியல் திறனாய்வுத் தேர்வு 2021 ல் கலந்து கொள்ள விதிமுறைகள் 

கீழப்பாவூர் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் கீழப்பாவூரில் இருந்து அருகில் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து 50 கொள்குறிவகை கேள்விகள் கொடுக்கப்படும்.

தேர்வு online -ல் நடத்தப்படும். தேர்வு எழுதுவதற்கான இணைப்பு ( link ) Pavoor Science Quiz WhatsApp குழுவில் பகிரப்படும்.

முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு ரூ1500, ரூ1000, ரூ500 என பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்குபெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

காமராஜர் அரசுக் கலைக்கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் டாக்டர் சி.மனோரஞ்சிதம் அவர்கள் கேள்வித்தாள் தயாரித்து, தேர்வு நடத்துவார்கள்.

தேர்வு நாள். 27.6.2021 தேர்வு எழுத விரும்பும் கீழப்பாவூர் மாணவர்கள் 88259 71573 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேர்வுக்கான WhatsApp குழுவில் இணைந்து கொள்ளலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள்

 

நன்றி -புகைப்படம் இணையம்

error: Content is protected !!
Open chat