October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

 தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சான்றிதழ். 

தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சான்றிதழ். 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி நிவாரணத் தொகையையும் அவரவர் பாதுகாவலர்களிடம் நேரில் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எப்பொழுதும் இக்குழந்தைகளுக்கு துணையாகவும், தந்தையுமாகவும், திமுக அரசு பரிந்து காக்கும் என்று கூறி குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat